தெல்தெனியவில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிப்பு முயற்சி.. பக்கத்து கடைக்கரர்களால் முறியடிப்பு.

தெல்தெனியவில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிப்பு முயற்சி.. பக்கத்து கடைக்கரர்களால் முறியடிப்பு.

தெல்தெனியவில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிப்பு முயற்சி.. பக்கத்து கடைக்கரர்களால் முறியடிப்பு. தெல்தெனியவில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிப்பு முயற்சி.. பக்கத்து கடைக்கரர்களால் முறியடிப்பு. மடவளையை சேர்ந்த வர்த்தகர் முகம்மத் பமாஸ் நீண்டகாலமாக தெல்தெனியவில் கோழிக்கடை நடாத்தி வருபவர். இம்மாத ஆரம்பத்தில் தெல்தெனிய பிரதேசத்தில் ஆரம்பித்த கலவரத்தை அடுத்து இவர் தனது வர்த்தக நிலையத்தை மூடி வைத்திருந்தார். குறிப்பிட்ட கட்டிடத்தின் சொந்தக்காரர் பெரும்பான்மை இன நபராக இருந்த நிலையில், குறிப்பிட்ட …

திடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை!

திடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை!

திடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று முஸ்லிம்கள் மீது வன்முறை! கண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தெல்தெனிய அம்பாலை பிரதேசத்தைச் சேர்ந்த குமாரசிங்க எனும் இளைஞர், கடந்த பெப்ரவரி 22ம் திகதி குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரது மரணத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களை …

அல் ஸபா மகா வித்தியாலயம் …

அல் ஸபா மகா வித்தியாலயம் …

அல் ஸபா மகா வித்தியாலயம்…   அல் ஸபா மகா வித்தியாலயம் வத்தேகெதர பாடசாலை அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01-04-2018 ஞாயிறு காலை 8.00 மணிக்கு அல் ஸபா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறும். பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு. செயலாளர் …

கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு. கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு. கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான மஹாசோன் பலகாய என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் விளக்கமறியல் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 23 …

திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் …

திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் …

திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் … திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுக்கு அமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கம் மேலும் பலம் பெறுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் சம்பந்தமாக திட்டமிட்டுக் …

திஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.

திஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.

  திஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.     திஹாரி கொழும்பு – கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு 1:15 மணியலில் தீ பரவியுள்ளது. குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு …

மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் …

மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் …

மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் … மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் ,  . குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கவனத்துக்கு இந்த செய்தியை வௌியிடுகின்றேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, நான் மாவனல்ல கார்கில்ஸ் புட்சிடியில் சாமான்களை வாங்குவது வழக்கம். அதற்கு பிரதான காரணம் பொருட்கள் தரமாக இருப்பது மட்டுமன்றி அவை துப்பரவாகவும் கிடைக்கின்றன.அத்துடன் பெரும்பாலும் எமக்கு அவசியமான அனைத்துப்பொருட்களையும் சிரமம் இன்றி ஒரே இடத்தில் வாங்க முடியும் என்பதும் …

திகன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது …

திகன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது …

திகன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது… திகன சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது திகன அசம்பாவிதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துளார். குறித்த பிரதேச சபை உறுப்பினர் நேற்று இரவு பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் …

மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு…

மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு…

மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு… மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு. தற்போது நிலவும் வெப்பமயமான காலநிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கத்துறை அமைச்சர் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி மாத்திரம் சுமார் 2ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்தின் தேவை ஏற்பட்டுள்ளதுடன், அது ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வரட்சியான காலநிலை காரணமாக மகாவலி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்துவருகின்றது. ரன்டெம்பே …

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு …

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு …

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு …   இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு தேவையான எரிபொருள் தொகையை இலங்கை பெற்றோலிய கூட்டதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவான நுகர்வோர்கள் வருகின்றனர். இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான …