அல் ஸபா மகா வித்தியாலயம் …

அல் ஸபா மகா வித்தியாலயம்…

 

அல் ஸபா மகா வித்தியாலயம் வத்தேகெதர பாடசாலை அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01-04-2018 ஞாயிறு காலை 8.00 மணிக்கு அல் ஸபா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறும். பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு. செயலாளர் SDC J.M Nasleem 0714 453719 தலைவர் OBA J.M Faizar 0778 738438 செயலாளர் OBA A.A.M Azreen 0773 404666.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *