கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

கண்டி வன்முறை: அமித் வீரசிங்க உட்பட 18பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான மஹாசோன் பலகாய என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் விளக்கமறியல் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உடதலவின்னை செய்திகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *